[கேள்வி-12/200]: இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை?

மூன்று படித்தரங்களாகும். அவையாவன:

• இறைநம்பிக்கை (ஈமான்)
• அடிபணிதல் (இஸ்லாம்)
• அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்)

என்பனவாகும். எனினும் இவை ஒவ்வொன்றும் தனியாக கூறப்படும்போது முழு மார்க்கத்தையுமே குறிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *