அல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல்.
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا ﴿ النساء ١٢٥ ﴾
அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து, (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் பின்பற்றுகின்றாறோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? ( அன்னிஸா-125)