[கேள்வி-14/200]: அது பொதுவாகக் கூறப்படும் போது முழு மார்க்கத்தையும் உள்ளடக்கும் என்பதற்கான ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்;

إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ

﴿ آل عمران ١٩ ﴾

நிச்சியமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்… (ஆலு இம்ரான் 19 )

நபி (ஸல்) கூறினார்கள்:

இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். ( நூல்-முஸ்லிம் )

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (இஸ்லாத்தில் மிகச்சிறந்தது ஈமான் (விசுவாசம்) கொள்வதாகும் ( நூல் புகாரி )

இது சம்பந்தமாக மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *