இவ்விரண்டின் ஊடாக மட்டுமே ஒரு அடியான் இஸ்லாம் மார்க்கத்தில் நுழைய முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ … ﴿ النور ٦٢ ﴾
உண்மையான விசுவாசிகளெல்லாம் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டார்களே அத்தகையோர்தாம்” … ( அன்நூர் 62 )