[கேள்வி-20/200]: “அறிதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்;

إِلَّا مَن شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ ﴿الزخرف٨٦﴾

அறிந்து உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர  (அஸ்ஸுக்ருப் 86)

அதாவது தம் நாவினால் மொழிந்ததன் கருத்தை இதயத்தினால் (அறிந்து) “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற (உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர) என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” யார் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று அறிந்தவராக மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைந்து விடுவார். (நூல் முஸ்லிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *