[கேள்வி-4/200]: (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?

வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள், செயல்கள் ரீதியில் அல்லாஹ் விரும்பக்கூடிய சகல விசயங்களும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *