[கேள்வி-8/200]: இபாதத்(வணக்கத்)தின் நிபந்தனைகள் எத்தனை?

மூன்று அவையாவன:

  1. உண்மையான ஈமானிய‌ உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை.
  2. தூய எண்ணம் (இஹ்லாஸ்)
  3. அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கத்துக்கு (நபி வழிக்கு) உடன்படல்

இம்மூன்றும் வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *