அலட்சியம் சோம்பல் போன்றவைகளைக் கழைந்து தனது பேச்சை செயலுடன் உண்மைப்படுத்த முயற்சித்தல்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّـهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿ سورة الصف ٣﴾
அல்லாஹ் கூறுகிறான்; (விசுவாசம் கொண்டோரே நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்? நீங்கள் செய்யாததை (பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரிதாகி விட்டது. (அஸ்ஸஃப் 2,3)