சதக்காவை முற்படுத்துங்கள் (வீடியோ)

மனிதன் தனது மரண தருவாயில், இறைவனிடம் “இறைவா ! எனது உயிரை சிறிது விட்டுவைக்கக் கூடாதா? நீ சிறிது நேரம் தவணையளித்தால் உனது திருப்பொருத்தத்தை நாடியவனாக, எனது செல்வங்கள் அனைத்தையும் உனது வழியில் தானதர்மங்கள் செய்து விட்டு  நல்லடியானாக உன்னிடம் வந்துவிடுகிறேன் ” என்று சொல்வான். ஆனால் இறைவனின் அழைப்பு வந்துவிட்டால் ஒரு நொடி முந்தவோ, பிந்தவோ முடியாது.”  மனிதன் தனது இறுதி நிலையிலும் தர்மத்தால் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறான். இத்தகைய தர்மத்தின் வழிமுறைகளைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது..?….(தொடர்க….)

ஜும்ஆ குத்பா பேருரை 
அஷ்ஷைஹ் ஹபீப் காசிமி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை.
நாள்: 26 ஜூலை 2013 வியாழன் இரவு
 [youtube id=GaNg1DA6yBg]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *