சத்தியப்பயணம் (வீடியோ)

ஒவ்வொருவரும் தனது ஈமானுக்கேற்ப சோதிக்கப்படுவார்கள். அது நாளை மறுமையில் அவரது அந்தஸ்துகளை உயர்த்தும், அவரது நிலையான வெற்றியை உறுதி செய்யும். சத்திய வழியில் பயணித்த அனைத்து நல்லடியார்களும் சோதிக்கப்பட்டார்கள்.

வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)

நாள்: 07-08-2009 வெள்ளிக்கிழமை.

இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்

[youtube id=TuNJkrN0cFM]