சந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)

பெருநாள் என்றாலே முஸ்லிமான அனைவருக்கும் எல்லையில்லா சந்தோஷம்தான். புத்தாடையின் புதுமணமும், புதுவகை உணவுகளும், உறவுகளின் விருந்தோம்பலும், நண்பர்களின் வாழ்த்துச் செய்திகளும், இப்படி இன்றைய பெருநாள் சந்தோஷத்தில் திளைத்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு ஏதேனும் ஒருசில மனக்குறைகள் உண்டு. இக்குறைகளின் உறுத்தலால், கிடைத்திருக்கும் நிறைகளை மறந்து, சந்தோஷத்தின் இடையில் சற்று சலிப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நம் மனவுணர்வுகள் நம்மை எதை மறக்கடித்து விடுகிறது தெரியுமா … ?  (தொடர்க)

ஹஜ்ஜுப்பெருநாள் குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா.
நாள்: 15 அக்டோபர் 2013 காலை 06.15 மணி.
இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப், ஜுபைல் மாநகரம்.

 [youtube id=Ofsz-dNAQ3I]

 [youtube id=DgYpSS1zWGs]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *