சிறந்த பெண்னுக்கு உதாரணம் (வீடியோ)

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் கண்ணியம் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் பெண்களுக்கு கண்ணியம் வழங்கப்படவில்லை.  தனியான சட்டங்கள், சலுகைகள், உரிமைகள், விதிவிலக்குகள், அனுமதிகள் இப்படி எண்ணற்ற சிறப்புகள் இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு. அதுபோலவே இஸ்லாத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்த பெண்களையும் இஸ்லாமிய வரலாற்றிலே பல இடங்களில் காணலாம் இருப்பினும் ஏக இறைவனாகிய அல்லாஹ் பெண்களுக்கு உதாரணமாக இரண்டு பெண்களை மட்டும்தான் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.  இவர்கள் இருவருமே நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்கள். இவர்கள் நபிமார்களும் அல்ல. இருப்பினும் இவர்களைத்தான் அல்லாஹ் பெண்களுக்கு உதாரணமாக காட்டுகிறான். அவர்கள் யாரெனில் ….  (தொடர்க….)

 

[youtube id=DbTDUlhHG-0]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *