தவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)

சுமார் நான்காயிரம் பேர் கொண்ட கூட்டம் ஹுனைன் எனும் இடத்தில் முஸ்லிம்களை தாக்குவதற்காக போருக்கு தயாரானார்கள். எனவே போர் செய்யவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு, போருக்காக 12000 சஹாபாக்கள் செல்கின்ற நேரத்தில், சஹாபாக்களுடைய உள்ளத்தில் எதிரிகள் நம்மைவிட எண்ணிக்கையில், மிகக்குறைவு என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்குக்கராணம், முந்தைய காலங்களில் பல போர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையிலும் மகத்தான வெற்றியை இறைவன் அருளினான். (உதாரணம், பத்ருபோரில், சுமார் 300 பேர் கொண்ட சஹாபா கூட்டம், 2000 பேர் கொண்ட முஷ்ரிக்குகளை வெற்றி கொண்டது), இதனால் ஏற்பட்ட “சிறு கூட்டத்தை நாம் வெற்றி பெற்றுவிடலாம்”என்ற எண்ணத்திற்கு இறைவன் எப்படி அவர்களை சோதித்தான்  என்பதை அறிய…. (தொடர்க…)
ரமளான் இரவு நிகழ்ச்சி – ஜுபைல் த ஃ வா நிலையம்
வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஜக்கரியா அஃப்ழலுல் உலமா, அழைப்பாளர், தம்மாம்.
நாள்: 01-ஆகஸ்ட்-2013 வியாழன் இரவு
இடம்: எஸ்.கே.எஸ். கேம்ப் பள்ளி வளாகம்
 [youtube id=XNxUqGpUSaI]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *