01 : தெருமுனைப் பிரச்சாரம் – 18-12-2015

அல்லாஹ்வின் பேரருளாள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!  ஜஸாக்குமுல்லாஹு ஹைரா!02 NMD 18-12 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *