நமது தொழுகை அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி இருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் எவ்வித ஆதாரமும் இன்றி, நமது எண்ணப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் எவ்வித பலனுமில்லை. தொழுகையில் தடுக்கப்படவேண்டிய எண்ணற்ற விஷயங்களை இவ்வுரை நமக்கு அறிவுருத்துகிறது.
வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)
நாள்: 08-01-2010 வியாழக்கிழமை
இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி, ஜுபைல், சவூதி அரேபியா.
[flv:https://suvanacholai.com/video/Azhar050912.flv]