தொழுகையை விட்டவனின் நிலை இம்மையிலும் மறுமையிலும் என்னவாகும் என்பதை, கடினமான விஷயங்களையும் பாமரனுக்கும் எளிதாக விளங்கும் வகையில் தருகின்ற ஷேஹ். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் இவ்வுரையைக்கேட்டு, உள்ளத்தில் பதியவைத்து அதன்படி தொழுகையை நிலைநாட்டுவதற்கு இறைவன் நம் அனைவருக்கும் உதவி செய்யவானக!
வழங்கியவர்: ஷேஹ் ரஹ்மத்துல்லா இம்தாதி, அழைப்பாளர், அல்கோபார் அழைப்பு மையம், சஊதி அரேபியா.
இடம்: உஸ்மான் இப்னு அஃப்வான் பள்ளி வளாகம், ரஹீமா நகரம், சஊதிஅரேபியா
நாள்: 30-11-2007 வெள்ளிக்கிழமை
[youtube id=A80nHF6Rvos]