மனிதன் ஒரு நல்ல அமலை செய்ய முற்படும்போது, அதை எப்படியேனும் தடுத்துவிட ஷைத்தான் அனைத்து முயற்சிகளையும் செய்வான். அதையும் மீறி அந்த மனிதன் நல்ல அமலை முழுமையாக செய்துவிட்டால், . உடனே ஷைத்தான் அவனது அமலை எப்படி பாழாக்குவது என்று திட்டமிடுகிறான். அந்த மனிதனின் மரணம் வரை விடாது முயற்சி செய்து நல்லமல்களை பாழாக்கி விடுவான். அவனது திட்டம் யாரும் அறியாத வகையிலே இருக்கும்.. அத்தகைய ஷைத்தானை விட்டும் நமது நல்லறங்களை பாதுகாத்திட……. (தொடர்க….)
வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி அவர்கள், அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம்
நாள்: 23.08.2013 வெள்ளிக்கிழமை
இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) ஜும்ஆ பள்ளி
[youtube id=u3j6w5NIhLM]