நாளும் நன்மை தரும் நல்லமல்கள் – 3 (வீடியோ)

ஒரு முஸ்லிமுடைய ஒவ்வொரு நாளும் மிகவும் மதிப்பு மிக்கதாகும். அவனுடைய ஒவ்வொரு செயலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இருக்குமானால், அவனது அனைத்து செயல்களுக்கும் இறைவனால் கூலி வழங்கப்படும். விழித்ததிலிருந்து மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரை அவனது செயல்கள் எப்படி இருக்கவேண்டும் என விளக்கக்கூடிய உரை…… (தொடர்க……)

வாராந்திர பயான் நிகழ்ச்சி
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர்
நாள் : 24-10-2013 வியாழக்கிழமை இரவு
இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்

[youtube id=dRvhhH5u6Do]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *