சுவனத்து இன்பங்கள் (வீடியோ)

சுகமான சூழல், சொகுசான மாடமாளிகைகள்,  சுவைக்க சுவைக்க தெவிட்டாத விதவிதமான உணவு வகைகள், எவ்வளவு அருந்தினாலும் சுயநிலை மாறாத சுவையான மது பானங்கள்,  அழைத்தவுடன் கிடைத்திடும் பரிசுத்தமான கண்ணழகிகள்,  மரணமே இல்லாத நிலையான வாழ்க்கை,  வற்றாத ஆறுகள் ஓடிடும் சுவனச்சோலைகள், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்னும்  இன்னும் எத்தனையோ இன்பங்கள்……..   ஏக இறைவா…. இதுவெல்லாம் எமக்கு கிடைத்திட…… (தொடர்க….)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் கமாலுத்தீன் மதனீ, தமிழகம்.
 [youtube id=mYx25QVwbsI]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *