“நேரலை – LIVE” ஹகீகதுத் தவ்ஹீத் – “தவ்ஹீதின் யதார்தங்கள்”
இன்ஷா அல்லாஹ் இன்று 10-08-2014 ஞாயிறு
இந்திய நேரம் மதியம் 3 மணி முதல்…
(சவூதி-நேரம் மதியம் 12 மணி முதல்….)
இந்திய – இலங்கை — இஸ்லாமிய அறிஞர்களின் உரை…
1. அஷ்ஷைஹ் S. கமாலுத்தீன் மதனி
தலைப்பு: ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்!
2. அஷ்ஷைஹ் முஃப்தி உமர் ஷெரீஃப் காஸிமி
தலைப்பு: பகுத்தறிவும், பின்விளைவுகளும்!
3. அஷ்ஷைஹ் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
தலைப்பு: நவீன தவ்ஹீதும், நூதன கோட்பாடுகளும்!
4. அஷ்ஷைஹ் முபாரக் ஸலஃபி மதனி
தலைப்பு: மார்க்க கல்வியும், மாறாத கொள்கையும்!