பள்ளிவாசல்களின் சிறப்பும், அங்கு பேணவேண்டிய ஓழுங்குகளும்.

பள்ளிவாசல்கள் எனும் இறைவணக்கஸ்தலங்களுக்கு இஸ்லாத்தில் சிறப்பான கண்ணியமும். அங்கு கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளும் உண்டு, அத்தகைய சிறப்புக்களையும், அங்கு தவிர்க்கப்படவேண்டிய பல தவறுகளையம் தெளிவான முறையில் விவரிக்கின்ற சிறப்பான உரை.
வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
நாள்: 22-03-2012 வியாழக்கிழமை
இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித்.

[youtube id=4Dg5hMIUfgY]