மறுமையும் மனிதனும் (வீடியோ)

உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் ஒன்று திரட்டப்படும் நாள், ஒவ்வொருவரின் நன்மை, தீமைகள் கணக்கிடப்படும் நாள், சூரியன் மிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டு, அதன் வெப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் அவன் செய்துவந்த தீமைகளுக்கு ஏற்ப வியர்வையில் தத்தளிக்கும் நாள், அந்நாளில் எவ்வித உதவியும் யாரிடமும் பெறமுடியாது, இறைவன் அனுமதியின்றி சிபாரிசுகள் என்பது கிடையாது, உறவுகளோ, பொருளாதாரமோ பயன் தராது, அனைவரும் நிர்வாண நிலையில் அவரவர் நிலையறியாது வெருண்டோடும் நாள். இத்தகைய மறுமை நாளுக்கென நம்மிடம் தயாராக இருப்பது என்ன? நாம் எதை தயார் செய்ய வேண்டும் ? அதற்கான நமது செயல்பாடுகளில் நமது நிலையென்ன ?….. (தொடர்க…)
ரமளான் இரவு நிகழ்ச்சி – 25-7-2013 – ஜுபைல் தஃவா நிலையம்
அஷ்ஷைஹ் நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், IDGC தம்மாம்
[youtube id=J_nopVxB9g4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *