ரமலான் முழு இரவு நிகழ்ச்சி

அல் ஜுபைல் தஃவா நிலைய சார்பாக
SKS கேம்ப் பள்ளி வளாகத்தில் ரமலான் முழு இரவு நிகழ்ச்சி

இடம்:SKS கேம்ப் பள்ளி வளாகத்தில் – அபு ஹத்ரியா ஜுபைல் II

நாள் : 16-08-2012  ( 28.09.1433 ஹி)

வியாழக்கிழமை இஷா தொழுகை மற்றும் இரவுதொழுகைக்கு பிறகு தொடங்கி சஹர் வரை நடைபெறும்  இலங்கை மற்றும் இந்திய அழைப்பாளர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன்அழைக்கின்றோம்,
,
சிறப்பு ஏற்பாடுகள்:

  • தேனீர் மற்றும் சஹர் உணவு ஏற்பாடு
  • சிறப்பு பரிசுகள்

அல்ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு
மௌலவி யாசிர் ஃபிர்தௌசி