பத்ருப் போருக்கும் புனித ரமளானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ரமளான் மாதத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல், ஆயுதத் தயாரிப்புகளோ, போர் தந்திர யுக்திகளோ, பயிற்சிகளோ, ஏதுமின்றி ஒரு கூட்டம் போர் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானார்கள் . கடுமையான கோடை காலத்தில், ரமளானுடைய நோன்பு நோற்றவர்களாக அக்கூட்டம் இருந்தது. அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் இறைநேசத்திர்க்காக தங்களின் உயிரை துச்சமென மதித்து, போர்செய்ய துணிந்தது அந்தக்கூட்டம். அதனால்தான் அவர்கள் இந்த போருக்கு முன்னாள் தங்கள் வாழ்நாளில் செய்த அனைத்து பாவங்களையும், இனி அவர்களுக்கு மரணம் வரும் வரையில் அவர்களிடம் ஏற்படும் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்தான். இத்தகைய தியாக வரலாறு இந்த ரமளான் மாதத்தில் நமக்கு என்ன படிப்பினையை தருகிறது…..(தொடர்க..)
வழங்கியவர்: அஷ்ஷைஹ் கோவை அய்யூப் , இஸ்லாமிய அழைப்பாளர், இந்தியா
பாகம் – 1
[youtube id=BIjfhrhns28]
பாகம் – 2
[youtube id=Tapte8-7Sus]