ரமளான் நோன்புக்குரிய சட்டங்கள் (வீடியோ)

ரமளான் நோன்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையான ஒன்று. இக்கடமை யாருக்கு கட்டாயமானது, இதிலுள்ள சட்டங்கள், விதிவிலக்குகள், பயணிகளுக்கு, நோயாளிகளுக்கு, முதியோர்களுக்கு, மாதவிடாய் பெண்களுக்கு, மகப்பேறு மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இப்படி பலதரப்பட்ட நிலையிலுள்ள அனைவருக்கும் பயன்பெறத்தக்க வகையில் நோன்புடைய சட்டங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்ட உரை .
 
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாசிர் ஃபிர்தௌசி, இஸ்லாமிய தஃவா நிலையம், ஜுபைல்.
 
நாள்: 05  ஜுலை 2013 வெள்ளிக்கிழமை
[youtube id=ibmgCdUCB_s]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *