ரமழானும் தஸ்கியாவும் (வீடியோ)

ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் குறைகள் இருந்துகொண்டே இருக்கும். சில தவறுகள் இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று கடமைகளில் குறைபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு முஃமினும் இந்த குறைபாடுகளை நீக்குவதற்காக தனது மரணம்வரை போராடிக்கொண்டே இருப்பான். இந்த போராட்டத்தில் முழுமையாக வெற்றி பெறுபவர்களும்  இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த போராட்டத்தில் அரைவாசி வெற்றிகண்டுவிட்டு அதற்குமேல் போக முடியாமல் தோல்வியடைபவர்களும் இருக்கிறார்கள். மேலும் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தகைய நிலைகளில் இருந்து சுத்தப்படுத்தி வெற்றி பெறுவதற்கு என்ன வழி..? (தொடர்க …..)

 [youtube id=yUNv5O7cT0w]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *