வஹ்ஹாபிகள் என்றால் யார்?

இமாம் முஹம்மத் இப்னு அப்துல்வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தெளிவான வரலாறு மற்றும் ஓர் அரிய ஆய்வு. ஓவ்வொரு முஸ்லிமும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்களை உள்ளடக்கிய அருமையான உரை

வழங்கியவர்: மௌலவி. முஹம்மது மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ஐஸிஸி), தம்மாம், சஊதி அரேபியா

நாள்: 25-09-2008 – வியாழன் இரவு

இடம்: ஜுபைல் தஃவா நிலையம், சஊதி அரேபியா.

[youtube id=0h4OSZRmTSU]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *