வீணாகும் காலங்கள் (வீடியோ)

நமது வாழ்க்கையின் பெரும்பகுதியான காலங்கள் நாம் அறிந்தோ, அறியாமலோ, நிச்சயமாக வீணான காரியங்களில் கழிந்துவிடுகிறது. காலம் பொன் போன்றது என்ற பழமொழி கூட பொய்யானதுதான். ஏனெனில் பொன்னை இழந்துவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்ள வழிகளுண்டு, ஆனால் கடந்துபோன காலத்தின் ஒருவிநாடியைக்கூட எவராலும் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய பெருமதிமிக்க காலத்தை நாம் எவ்வாறு வீணடித்துக்கொண்டிருக்கிறோம், இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வென்ன என்பதை இவ்வுரையிலே காணலாம்.

வழங்கியவர்: அஹ்மத் பாகவி. இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா. சவூதி அரேபியா

நாள்: 15-04-2010 வியாழக்கிழமை

இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, ஜித்தா, சவூதி அரேபியா.

[youtube id=kLOU-yO4sIo]

3 comments

  1. muhammed iqbal

    Assalaamu alaikkum

    This video not working

  2. நிர்வாகி

    தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தற்போது சரி செய்து விட்டோம்.

  3. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *