புனித ஹஜ் கடமை (ஆடியோ)

ஜும்ஆ குத்பா பேருரை – ஹஜ்

புனித ஹஜ் கடமை என்பது ‘அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்’ என்று தூய எண்ணத்தோடும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இவையல்லாமல் மக்கள் மதிக்கவேண்டும் என்பதற்காகவோ, வேறு ஏதேனும் உலக நோக்கங்களுக்காகவோ செய்யப்படுமானால் அத்தகைய ஹஜ்ஜுக்கு எவ்வித பலனையும் அல்லாஹ்விடம் எதிர்பார்க்க முடியாது. ஹஜ் கடமையை விரைவாக இளமையான வயதிலேயே நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜைப்பற்றிய இன்னும் பல பயனுள்ள தகவல்களை இவ்வுரை வழங்குகிறது.

வழங்கியவர்: மௌலவி. எஸ். யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.

நாள்: 14-09-2012 வெள்ளிக்கிழமை

இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்.

ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.09MB}

Audio Player [audio:http://https://suvanacholai.com/suvanacholai/video/Kuthba14SEP12.mp3]

 

One comment

  1. தாங்கள் தேர்ந்தெடுத்து போடும் ஒவ்வொரு ஹதீசும் மிகவும் அருமையாகவும், சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

    தாங்களின் தொகுப்பு யாவும் அல்குர்ஆன் சுன்னா வழியிலும் ஸலஃபுசாலிஹீன்களின் அடிசுவட்டை பின்பற்றியதாகவும் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது.

    தாங்களின் பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *