இறைவேதம் குர்ஆனை இவ்வுலகமே ஆய்வு செய்து, இதற்கு நிகரான நூல் இவ்வையகத்தில் இல்லை என சான்றுபகர்ந்து, படித்துணர்ந்த அனைவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்ற நிலையில், “குர்ஆனுடைய சமுதாயம் நாம்” என சொல்லிக்கொண்டு குர்ஆனை அறிந்துகொள்ள எவ்வித முயற்சியும் செய்யாமல் காலம் கழித்துக்கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயத்திற்கு இவ்வுரை எண்ணற்ற வினாக்களை எழுப்புகிறது. கேட்டுப்பயன்பெறுங்கள் – ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம் – எஸ்கேஎஸ் கேம்ப் – ஜுபைல் மாநகரம் – நாள்: 24-8-2012 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்
ஆடியோ : (Download) {MP3 format -Size : 53.06 MB}
Audio Player