ஹிஜ்ரி 1435 நம்மை நெருங்கி விட்டது. இந்நிலையில் முஹர்ரத்தின் முதல் நாளை நாம் புத்தாண்டாக கொண்டாடலாமா, கூடாதா ? வாழ்த்துக்களை பரிமாறலாமா ? இதற்க்கு மர்ர்க்கத்தில் அனுமதியுண்டா? என்ற சர்ச்சைகளில் ஈடுபடுகின்ற நாம் வசதியாக சிலவற்றை மறந்து விடுகிறோம். புதிதாக ஒரு ஆண்டு துவங்குகிறது என்றால், நாம் நம் வாழ்வின் ஒரு வருடத்தை இழந்துவிட்டோம் என்பதுதான் பொருள். இழந்த காலத்தை நாம் எவ்வாறு நாம் கழித்தோம், அதில் நாம் கற்றுக்கொண்டதென்ன? நம்மில் எத்தனை நல்ல மாற்றங்களை கடந்த ஆண்டு ஏற்படுத்தியது? துவங்கியிருக்கும் ஆண்டில் நாம் செய்யவேண்டியது என்ன? கடந்த ஆண்டை நிறைவு செய்தது போல், இந்த ஆண்டை முழுமைபடுத்துவோம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு மத்தியிலே…… (தொடர்க….)
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
இடம் : அல்ஹஸா தஃவா நிலையம்
[youtube id=0jTGmo0rEiM]