முஹம்மது ஜலீல் மதனீ

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 10

சூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்: 4 – பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூஃபிகள். ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப்பெரும் சூஃபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர். உடனே இவர் மிம்பரில் ஏறி ‘உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்றார். இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. குப்ர் .. என்று கோசமிட்டனர். உடனே இவர் கீழே இறங்கி வாளை உருவிக் ...

Read More »

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 9

சூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள் 1 – குரு வணக்கம் புரிதலும் குருவை அல்லாஹ்வை விட மேம்படுத்தி ஷிர்க் வைத்தலும். வழிகேடு 1 : கஸ்ஸாலி , அபூ தாலிப் மக்கி போன்றோர் கூறுவது .. ஒரு முறை அபூ துராப் எனும் சூஃபி தனது சீடர்களில் ஒருவரைக் கண்டார் .அவர் சதா நேரமும் இறை நினைவில் ஸ்தம்பித்துப் போயிருப்பதைக் கண்ணுற்று ஆச்சரியப்பட்டு அவரிடம் சென்று பேசினார் . பின்னர் அவரிடம் ‘இப்படியே இருக்காமல் பிரபல சூஃபியான அபூ யஸீதையும் ...

Read More »

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 8

இஸ்லாத்தைத் தகர்க்கும் சூஃபித்துவம் மக்களை ஆன்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் இந்த சூஃபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதைக் கொஞ்சம் தொட்டுக் காட்டுவதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். எந்தளவுக்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மிக தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது . எனவே இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் எல்லாம் இறைவனே .. ...

Read More »

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 7

கிரேக்க யூனானிய தத்துவங்களில் சூஃபித்துவம்: யூனான், கிரேக்கம் போன்ற பகுதிகளில் பல்வேறு தத்துவங்களும் கொள்கைகளும் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றில் மிகப் பிரபலம் பெற்றிருந்த கொள்கைதான் ‘ ( اسرارإلويس ) ‘அஸ்ராரு இல்வீஸ்’ எனும் கொள்கையாகும் .யூனானியர்கள் இஸ்கந்தர் என்பவரின் தலைமையில் சிரியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய வேளையில் அப்பகுதிகளில் இவர்களது கலாச்சாரங்கள் பிரதிபலிக்க ஆரம்பித்தன. இவர்கள் தம் கடவுளை வணங்கமுன் நடனம், ஆடல், பாடல், நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டு

Read More »

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 6

(தொடர்-6) 4. மஃரிபத் (மெஞ்ஞானம் )  المعرفة ஸூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு ஸூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் ?? ( ஸூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால் ) ‘பனாஃ ‘ எனும் நிலை ஏற்படுமாம் . இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் ( ...

Read More »