அலாவுதீன் பாக்கவி

இராமநாதபுரம் - ஆத்தாங்கரையைச் சார்ந்த அலாவுதின் பாக்கவி அவர்கள் அலஅஹ்சாவில் பல வரடங்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். ஆரம்ப காலங்களிலிருந்து தெளஹீது பிராச்சாரங்களை எல்லா தஃவா நிலையங்களிலும் பேசி வருகின்றார்கள். அவர்கள் பேச்சில் இடையிடையே நகைச்சுவை மிளிரும். அதே சமயம் சிந்தனைத் தூண்டுவதாகவும் இருக்கும்!

கற்றதும் பெற்றதும் (வீடியோ)

16-ஆவது இஸ்லாமிய ஒருநாள் மாநாடு மூன்றாம் அமர்வு – தலைமையுரை வழங்கியவர்: மெளலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர்,  எஸ்கேஎஸ்-  ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 18-4-2014 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலையம் [youtube id=q3P4WcQWPyI]

Read More »

சுத்தத்தின் சட்டங்கள் (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. 02 பிப்ரவரி 2014 ஞாயிற்றுக்கிழமை எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2 [youtube id=FJcsPQTk3OI]

Read More »

இறைநேசர்கள் என்றால் யார்? (வீடியோ)

வாராந்திர‌ கேம்ப் த‌ஃவா நிக‌ழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. நாள் : 29-01-2014 புத‌ன்கிழ‌மை இர‌வு இட‌ம்: எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2  [youtube id=nZFj6xQo990]

Read More »

தஃப்சீர் கலை – தோற்றம் வளர்ச்சி (வீடியோ)

வருடாந்திர அரைநாள் இஸ்லாமிய மாநாடு – ரஸ்தனூரா அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. நாள்: 17 ஜனவரி 2014 வெள்ளிக்கிழமை இடம்: ரஸ்தனூரா இஸ்லாமிய கலாச்சார மையம்

Read More »

வரலாறு தரும் படிப்பினை பாகம்-2 (வீடியோ)

யூசுஃப் நபியின் வாழ்வினிலே…. அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. ஜனவரி 07, 2014 புதன்கிழமை எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2 [youtube id=7wRrNdZAIpA]

Read More »