முபாரக் மஸ்ஊத் மதனி

அழைப்பாளர்களும் அழைப்புப் பணியும் (v)

வழங்கியவர்: ஷேஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ – இஸ்லாமிய அழைப்பாளர் – இலங்கை – நாள்: 20-2-2016 சனிக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம் http://mfi.re/listen/a2ubs724sd93aeg/20160220195152.mp3

Read More »

ஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)

சிறப்பு பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: ஷேஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை – நாள்: 19-02-2016 வெள்ளிக்கிழமை – இடம்: அக்ரபியா தஃவா நிலையம், அல் கோபார்

Read More »

மறுமை வெற்றி யாருக்கு ?

வழங்கியவர்: ஷேஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ – இஸ்லாமிய அழைப்பாளர் – இலங்கை – நாள்: 17-2-2016 புதன்கிழமை – இடம்: புகாரி மஸ்ஜித், சில்வர் டவர், கோபார்.

Read More »

இறுதிப்பத்து இரவுகள் (வீடியோ)

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, அமல்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், 10 இரவுகளையும் தங்களில் அமல்களால் சிறப்பாக்கி, அழகுபடுத்தினார்கள். ...

Read More »

முன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)

ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச்  செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை அழைக்க. மக்களும் கூட்டம் கூட்டமாக நேர்வழியின் பக்கம் வரத்தொடங்கினர். இதைக்கண்ட ...

Read More »