முஜாஹித் இப்னு ரஸீன்

இறைத்தூது இஸ்லாத்தின் அடிப்படை (v)

மனிதன் இயற்கையாகவே எதன்பால் தேவையுடையவனாக இருக்கிறானோ. அதைப் புறக்கணித்துவிட்டு, துறவரமாக வாழ்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மனிதனுக்கு எது தீங்கு தருமோ அதை அவனிடமிருந்து தடுப்பதிலும் இஸ்லாம் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையின் முழு பரிணாமத்திலும் வாழ்ந்துகொண்டுதான் வணங்க வேண்டுமே தவிர, வாழ்க்கைதான் வணக்கமாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் மனிதன் வாழ்வைத்துறந்தவனாக, வணங்குவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

Read More »

[கேள்வி-பதில்] : வங்கியிலிருக்கும் பணத்திற்கு வரும் வட்டியை என்ன செய்வது ?

குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி – வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். – நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை – இடம்: SWCC பள்ளி வளாகம்  

Read More »

சூரத்துல் கஹ்பை எப்பொழுது ஓதுவது ?

சூரத்துல் கஹ்பை ஜும்ஆ தினத்தில் எப்பொழுது ஓதுவது சிறந்தது ? குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்

Read More »

அனுமதியின்றி எடுப்பதன் சட்டம்

அனுமதியின்றி கம்பெனி பொருள்களை எடுப்பதன் சட்டம் என்ன? குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்

Read More »

நபிகளார் செய்த இஸ்திஃபார் – கேள்வி – பதில்

நபிகளார் தினசரி செய்த இஸ்திஃபாரை நாம் எவ்வாறு செய்வது ? வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்

Read More »