இஸ்லாம் அறிமுகம்

இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – டிசம்பர் 2015

அல்லாஹ்வின் பேரருளால் 10-12-2015 வியாழக்கிழமை இரவு, அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) சார்பாக ஜுபைல் மாநகரம் போர்ட் பள்ளி வளாகத்தில் “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்கின்ற மாற்று மத சகோதரர்களுக்கான நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் அல்-ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷேக் ஃபக்ருதீன் இம்தாதி தலைமையில் அஷ்ஷேக் மௌலவி முஜாஹித் அவர்கள் “இஸ்லாத்தில் கடவுட் கொள்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாற்றுமத சகோதரர்களின் இஸ்லாத்தைப்பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வருகை தந்த அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் இரவு ...

Read More »

கேம்ப் டேபிள் தஃவா (v)

அல்லாஹ்வின் பேரருளால் இன்று 23 மார்ச் 2016 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 8 மணிவரை, ஜுபைல் ராயல் கமிஸன் கேம்ப்-14 இல் மாற்றுமத சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் கேம்ப் டேபிள் தஃவா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் இறைக்கோட்பாடு, ஏகத்துவம், மறுமை வாழ்க்கை குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இறையருளால் தமிழகத்தைச்சார்ந்த இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – நவம்பர் 2015

சவூதிஅரேபியா அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்கின்ற மாற்றுமத சகோதர்களுக்கான நிகழ்ச்சி 12-11-2015 வியாழக்கிழமை இரவு ஜுபைல் மாநகரம் அஜ்மில் கேம்ப் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

Read More »

02 : தெருமுனைப் பிரச்சாரம் – 11-03-2016

அல்லாஹ்வின் பேரருளாள் 11 மார்ச் 2016 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக! ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.

Read More »

01 : தெருமுனைப் பிரச்சாரம் – 18-12-2015

அல்லாஹ்வின் பேரருளாள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் தெருமுனைப் பிரச்சாரம் “Street Dawah” நடைப்பெற்றது. இதில் தஃவா உதவியாளர்கள் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை தெளிவாக விளக்கினார்கள். இதில் பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!  ஜஸாக்குமுல்லாஹு ஹைரா!

Read More »