நூல்கள்

[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

இறுதியாக “தர்யிய்யா’ என்ற ஊரில் ஹிஜ்ரீ 1158 ஆம் ஆண்டு “அப்துர்ரஹ்மான் பின் சுவைலிம்’ “அஹ்மது பின் சுவைலிம் ” என்பவர்களிடம் விருந்தாளியாக தங்கினார்கள். மக்கள் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்ற இந்நிலையில், நாம் இமாம் முஹம்மதிற்கு ஆதரவு கொடுப்போமானால், “தர்யிய்யாவின்” அமீர் ஏதும் செய்துவிடுவாரோ. என இப்னு சுவைலிம் அஞ்சினார். ஆனால் உறுதியான ஈமானுடைய இமாம் முஹம்மது அவர்கள், இப்னு சுவைலுமுக்கு அமைதிகூறி பல உபதேசங்களைச் செய்து, நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றவர்களுக்கு எவ்விதக் ...

Read More »

[தொடர் – 10] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-10 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 04-12-2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: [தொடர் – 10] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – ...

Read More »

[தொடர் – 09] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-09 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 27 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் ...

Read More »

[தொடர் – 08] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-08 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 20 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் ...

Read More »

உன்னை நான் சந்தித்தேன்

அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற விசயங்களில் தங்களுக்கென ஓர் தனியான வாழ்க்கை முறையை பின்பற்றி ...

Read More »