பொதுவானவை

[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …

அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி சுவர்க்கத்தை மட்டுமே கேட்க வேண்டும் عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏لا يسأل بوجه الله إلا الجنة‏”‏ ‏(‏‏ رواه أبو داود‏)‏‏.‏ Jabir (May Allah be pleased with him) said: The Messenger of Allah (ﷺ) said, “No one should ask in the Face of Allah for anything except Jannah.” ...

Read More »

[கட்டுரை] : ஆர்ப்பாட்டங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காலத்தில் வாழ்கிறோம். எதற்கெடுத்தாலும் உடனே ஆர்ப்பாட்டம் என்று பாதையில் இறங்குகிறார்கள். எனவே, ஆர்ப்பாட்டம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? ஆர்ப்பாட்டங்களின் போது பெண்கள், குழந்தைகளை வீதியில் இறக்கலாமா? என்ற கேள்விக்கு இக்கட்டுரை பதிலாக அமைகிறது. கால நிகழ்வுகளையொட்டி விளக்கப்படுத்த வேண்டிய ஒரு தலைப்பு இது. எனவே, சுருக்கமான எழுத்து நடையில், ஆர்ப்பாட்டம் பற்றிய ஒரு தெளிவை இக்கட்டுரை தருகிறது ஆர்ப்பாட்டங்களுக்கு அரபியில் “முலாஹராத்” என்று சொல்வார்கள். பொதுவாக அரபுலகத்தில் இருந்து கொண்டு பேசப்படக் கூடிய மார்க்கத் தீர்ப்புக்களை எடுத்து ...

Read More »

[கட்டுரை]: ரமளானை வரவேற்போம்

1. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள். 2. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள். 3. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? ...

Read More »

[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று மூன்று முறை சப்தமிட்டு இமாம் ...

Read More »

நபிகளாரின் வம்சம் (v)

முஸ்லிமான ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய நபிகளாரின் பரம்பரை பற்றிய செய்திகளின் தொகுப்பு – வழங்கியவர் : மெளலவி அப்துல் அஸீஸ் முர்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ICC தஃவா நிலையம், தம்மாம் – இடம்: ஹிதாயா தஃவா நிலையம், கோபார், சவூதி அரேபியா.

Read More »