பொதுவானவை

[கேள்வி-பதில்] : இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி வேண்டுமா ?

கேள்வி : ஒரு முஸ்லிம் முதல் மனைவி இருக்கும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய விரும்பினால் அதற்கு முதல் மனைவியிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இதைப்பற்றிய மார்க்க விளக்கம் என்ன? பதில் : குர்ஆன் – சுன்னாஅடிப்படையில் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள மனைவியிடமோ, பெற்றோரிடமோ, அனுமதி கேட்க வேண்டும் என்ற எவ்வித ஆதாரமும் இல்லை. நபிகளாரின் காலத்திலோ, அவரது தோழர்களின் காலத்திலோ, அதைத் தொடர்ந்தவர்கள் காலத்திலோ இதுபோன்ற நடைமுறை வழக்கம் இருந்ததாக வரலாற்றில் காணக் கிடைக்கவும் இல்லை. இதுபோன்ற சிந்தனைப்போக்கு தற்காலத்தில் தோன்றிய ...

Read More »

உள்ளம் அமைதிபெற (v)

சிறப்பு இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – எம். ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 26 ஜனவரி 2017 வியாழக்கிழமை – இடம்: ராயல் டைன் ஆடிட்டோரியம், ஜுபைல் மாநகரம்

Read More »

[ கட்டுரை ] – நபித்தோழர்கள்

நபித்தோழர்கள் ( ஸஹாபாக்கள் ) என்பதற்கான வரையறை யாதெனில், நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வை ஏக இறைவனாகவும், நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராகவும் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையுடன் மரணித்திருக்க வேண்டும். மேற்கண்ட இவ்விரு நிலையிலிருந்தோர் “ஸஹாபி” என்ற வரையறைக்குள் இருப்பர். மேலும் நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. நபிமார்களுக்குப் பிறகு, மனித சமூகத்தில் சிறந்தவர்கள் நபித்தோழர்கள். அவர்கள் அனைவருமே தலைசிறந்த நல்லோர்கள். அவர்களை நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக அல்லாஹ்தான் ...

Read More »

ஆளுமையும் மன அழுத்தமும் (v)

ஜும் ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள்: 17 மார்ச் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்

Read More »

இஸ்லாத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் (v)

சிறப்பு NMD தர்பியா நிகழ்ச்சி – வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – இடம்: மராபிக் (Marafiq) பீச் கேம்ப் வளாகம், ஜுபைல் மாநகரம் – நாள்: 02-மார்ச்-2017 வியாழக்கிழமை ஆடியோ Download ஆடியோ: இஸ்லாத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்

Read More »