பொதுவானவை

உணவு எனும் அருட்கொடை (ஆடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்புமய்யம், அல்கோபார், சவுதி அரேபியா. நாள்: 23-10-2012 வெள்ளிக்கிழமை இடம்: மினா ஹஜ் கூடாரம், மக்கா. [youtube id=uwVMkL7NNOk]

Read More »

மஹ்ஷரில் மனிதனின் நிலை (v)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் மாநகரம் – நாள்: 01-11-2012 வியாழன் – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம் [youtube id=ezbp1tw3vks]

Read More »

இஸ்லாத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? (ஆடியோ)

மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஆடியோ) – 19102012 நாள்: 19 அக்டோபர் 2012 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம். வழங்குபவர்: அஷ்ஷைஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை [youtube id=nh8ldvwxmUw]

Read More »

உறவுகளைப் பேணுவோம் (v)

உறவுகள் என்றால் யார்? அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது? ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி நடையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப். ஆடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள ...

Read More »

அபூதர் (ரழி) அவர்களின் வாழ்வினிலே.. (v)

மக்காவுக்கு வெளியில் ஹிஜாஸ் என்ற மாகாணத்தில் வாழ்ந்துவந்த கிஃப்பார், அஸ்லம் கோத்திரங்களில், கிஃப்பார் எனும் கோத்திரத்தைச்சார்ந்த ஜுன்துப் பின் ஜுனைதா என அறியப்படுகின்ற, அபூதர் (ரழி) அவர்களின் வாழ்க்கைச் செய்திகளில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை இவ்வுரை விளக்குகின்றது வழங்கியவர்: கோவை அய்யூப் அவர்கள், அழைப்பாளர், தமிழகம் – இடம்: ஜி.ஸி.டி. கேம்ப், துறைமுகம், ஜித்தா, சஊதி அரேபியா – நாள் 15-04-2011 வெள்ளிக்கிழமை  [youtube id=_L0HS0m7wFo]

Read More »