ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 1

முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் கவனத்திற்கு ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் அவைபற்றிய தெளிவும், ஆழமான அறிவும் உள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். ஒருவர் சான்றுகள் பற்றிய தெளிவான அறிவில்லாத நிலையில் அவற்றைக் கையாளுகின்றபோது முன்னோர்களான ஸஹாபாக்கள், நல்வழி நடந்த இமாம்கள் அளித்துள்ள விளக்கங்களுக்கு மாற்றமான மார்க்கத்திற்கு முரணான, விபரீதமான விளக்கங்களையும், தீர்ப்புகளையும் வழங்க நேரிடும். ...

Read More »

நபி வழியில் முழுமையான ஹஜ்-2

ஹஜ்ஜுக்கான காலங்கள். ஹஜ்ஜுக்கான காலங்களாக, ஷவ்வால், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஒருவர் ஷவ்வால் மாதத்தில் இருந்து துல்ஹஜ் பிறை எட்டுவரை தனது ஹஜ்ஜுக்காக தன்னைத் தயார் படுத்தலாம். அதேவேளை உம்ராவிற்கென கால நிர்ணயம் கிடையாது. ஹஜ்ஜுடன் இணைந்து செய்யப்படும் உம்ராவாக இருப்பின் அதை மேற்குறிப்பிட்ட மாதங்களிலேயே நிறைவேற்ற வேண்டும். (விபரம் பின்னர் தரப்படும்).

Read More »

உலகம் ஒரு சோதனைக் கூடம்

தலைப்பு: உலகம் ஒரு சோதனைக் கூடம் உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நாள்: 27.01.2011 வியாழன்   Audio Download [audio:http://media4us.com/dawa/mubarak/test.mp3] Video Download [flv:http://media4us.com/dawa/mubarak/test.flv http://chittarkottai.com/wp/wp-content/uploads/2011/02/Mubarak-Madani-300×224.jpg]

Read More »

நபி வழியில் முழுமையான ஹஜ் – 1

முன்னுரை: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

Read More »

புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக! சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

Read More »