Tag Archives: அடிமை

வன்கொடுமையைத் தூண்டும் பெரும்பாவம் (v)

ஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 27 அக்டோபர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: வண்கொடுமையைத் தூண்டும் பெரும்பாவம்.mp3

Read More »

நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் (v)

ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், அதற்காகவும் நாளை மறுமையில் உமக்கு நரகத்தில் தண்டனை உண்டு” என்று சொன்னார்கள். இதைகேட்ட ...

Read More »