Tag Archives: அடியார்

[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம் ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், “கியாமுல்லைல்” எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கியமான‌ இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது. ‘அர்ரஹ்மானின் அடியார்கள்தான் ...

Read More »

இவ்வுலகில் தன் அடியார்களை மன்னிப்பதில் இறைவனிடம் ஏதேனும் வரையறை உண்டா ?

கேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 17 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்

Read More »

[கேள்வி-1/200]: அடியார்கள் மீதுள்ள முதல் கடமை யாது?

அடியார்கள் மீதுள்ள முதல் கடமை, அல்லாஹ் மனிதர்களாகிய தம்மை எதற்காகப் படைத்து, எதற்காக உறுதிமொழியும் வாங்கினான், மேலும் தூதர்க ளையும் அனுப்பி, அவனது வேதங்ளையும் எதற்காக இறக்கினான், இம்மை, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்றவைகளை எதற்காக‌ படைத்தான். மேலும் கியாமத் நாள் வருவதும் (மீஸான்) தராசில் நிறுக்கப்படுவதும், (நன்மைதீமை) ஏடுகள் வழங்கப்படுவதும் எதற்காக என்ற உண்மைகளைப் கற்று விளங்கிக் கொள்வதேயாகும்

Read More »