Tag Archives: அபிவிருத்தி

அபிவிருத்தி – பரக்கத் தேடுதல் (வீடியோ)

பரக்கத் எனும் அபிவிருத்தி என்பது வெற்று வார்த்தைகளாலோ, சாம்ப்ரானி புகையிலோ, ஊதுபத்தியின் மண‌த்திலோ அல்லது வேறு ஏதேனும் படைப்புகளிலோ கிடைப்பதல்ல. இவ்வாறு ஏதேனும் படைப்புகளால் பரக்கத் கிடைக்கும் என எவரேனும் நம்பிக்கை கொண்டால் அவர் வழிகேட்டின்பால் இருக்கிறார் என்றுதான் பொருள். அதேநேரத்தில் அல்லாஹ்வும் அவனது இறுதித்தூதரும் எதுவெல்லாம் பரக்கத் எனும் அபிவிருத்தியை தரும் என நற்செய்தி வழங்கி இருக்கிறார்களோ அதில் சந்தேகம் கொண்டாலும் அவர் தனது ஈமானிய பலத்தை இழந்துகொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இறைவனும் அவனது இறுதித்தூதரும் வழிகாட்டுகின்ற பரக்கத் எனும் ...

Read More »