Tag Archives: அலீ அக்பர் உமரீ

இஸ்லாமிய நட்புறவு (வீடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ். அலீ அக்பர் உமரீ, அக்ரபியா தஃவா நிலையம், அல்கோபார், சஊதி அரேபியா. நாள்: 25-08-2011 வியாழன் இரவு – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: தம்மாம் இஃப்தார் கேம்ப், சஊதி அரேபியா. [youtube id=FHb9c8tmGGU]

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடைகள் (v)

மனிதனால் கணக்கிட்டுச்சொல்ல இயலாத எண்ணற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளில், ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய மிகச்சிறந்த ஐந்து அருட்கொடைகளைப்பற்றிய விளக்கம். வழங்குபவர்: அஷ்ஷைஹ். அலீ அக்பர் உமரீ, அக்ரபியா தஃவா நிலையம், அல்கோபார், சஊதி அரேபியா. நாள்: 06-05-2010 வியாழக்கிழமை இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகர், சஊதி அரேபியா.   [youtube id=yBo30YPABGU]

Read More »