Tag Archives: அஸ்மா வ ஸிஃப்பாத்

அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 2 (V)

அகீதா எனும் ஏகத்துவ கொள்கையில் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும், விளக்குகின்ற ஒருபகுதிதான் “அஸ்மா வ ஸிஃப்பாத்” என்பதாகும். இதன் விளக்கம் யாதெனில் குர்ஆன்-ஹதீஸ் வாயிலாக அல்லாஹ் தன்னுடைய பெயர்களாக எதையெல்லாம் தனக்கு சூட்டிக்கொண்டானோ அதை எவ்வித மாற்றமுமின்றி நம்பி ஏற்றுக்கொள்வதும், அல்லாஹ்வின் பண்புகளாக எதையெல்லாம் குர்ஆனும் ஹதீஸும் விளக்கப்படுத்துகிறதோ அதை எவ்வித கூட்டுதல்-குறைத்தல் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆகும். மேலும் குர்ஆனிலோ – ஹதீஸிலோ வராத பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வை அழைப்பது கூடாது. அதுபோலவே அவனுக்குரித்தான பண்புகளை பெயர்களாக வைத்து அல்லாஹ்வை அழைப்பதுவும் கூடாது. உதாரணமாக ...

Read More »