Tag Archives: அஸ்ஹர் ஸீலானி

ஸக்காத்தின் அவசியமும் அதன் சட்டமும் (வீடியோ)

உலகத்தில் வறுமை, ஏழ்மை  இல்லாத தன்னிறைவு பெற்ற வாழ்க்கை அனைவருக்கும் அமைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதை நடைமுறை வாழ்க்கையில் கொண்டுவர மிகச்சரியான வழிமுறை எது என்பதை இஸ்லாம் மட்டுமே மிகத்தெளிவாக நடைமுறைப்படுத்திக்  காட்டியிருக்கிறது. அந்த நடைமுறை எது, அதன் சட்டம் என்ன? இப்படியான கேள்விகளுக்கு சரியான பதிலை அறிந்திட.. (தொடர்க…) வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர்  ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபார். சவுதி அரேபியா [youtube id=Y_n8n6dDn18]  

Read More »

மெண்மை – உயரிய பண்பு (வீடியோ)

உரை: அஷ்ஷைஹ் முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், சிங்கள மொழிப்பிரிவு, அல்கோபர் தவா நிலையம், நாள்: 15-03-2012 வியாழக்கிழமை, இடம்: மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல். வழங்கியோர்: ஜுபைல் த ஃ வா நிலையம் – தமிழ் பிரிவு [youtube id=LATFZ4sTcog]

Read More »

உணவு எனும் அருட்கொடை (ஆடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்புமய்யம், அல்கோபார், சவுதி அரேபியா. நாள்: 23-10-2012 வெள்ளிக்கிழமை இடம்: மினா ஹஜ் கூடாரம், மக்கா. [youtube id=uwVMkL7NNOk]

Read More »

உமர் (ரழி) அவர்களின் இறுதி நாள்கள் (வீடியோ)

வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு) நாள்: 25-08-2011 வியாழன் இரவு – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: தம்மாம் இஃப்தார் கேம்ப், சஊதி அரேபியா. [youtube id=oFpedPxE87U]

Read More »

ஜும்ஆ நாளின் சிறப்புகள் – வீடியோ

ஜும்ஆ நாளின் சிறப்புகள், ஒழுங்குகள் பற்றி இந்த உரை விளக்குகின்றது. வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு) நாள்: 21-01-2010 – வியாழன் இரவு இடம்: ஜுபைல் தஃவா நிலையம், சஊதி அரேபியா. [youtube id=fOGAVYwhII4]

Read More »