Tag Archives: இபாதத்

[கட்டுரை]: ரமளானை வரவேற்போம்

1. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள். 2. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள். 3. ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? ...

Read More »

[கேள்வி-4/200]: (இபாதத்) வணக்கம் என்றால் என்ன?

வணக்கம் என்றால் உள்ரங்கமான அல்லது வெளிப்படையான சொற்கள், செயல்கள் ரீதியில் அல்லாஹ் விரும்பக்கூடிய சகல விசயங்களும், மேலும் அவைகளுக்கு முரன்பாடான அல்லது எதிரானவைகளில் இருந்து நீங்கியிருத்தலும் வணக்கமாகும்.

Read More »

[கேள்வி-5/200]: ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?

அச்செயலில் இரண்டு விசயங்கள் பூரணமாக இருக்க வேண்டும் அவை, நிறைவான கீழ்ப்படிவுடன் கூடிய நிறைவான நேசமாகும். وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّـهِ – البقره 165 அல்லாஹ் கூறுகின்றான். …விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமையானவர்கள்… (அல்பகரா 165.) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

Read More »