Tag Archives: இஸ்லாம்

உன்னை நான் சந்தித்தேன்

அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற விசயங்களில் தங்களுக்கென ஓர் தனியான வாழ்க்கை முறையை பின்பற்றி ...

Read More »

[கேள்வி-12/200]: இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை?

மூன்று படித்தரங்களாகும். அவையாவன: • இறைநம்பிக்கை (ஈமான்) • அடிபணிதல் (இஸ்லாம்) • அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) என்பனவாகும். எனினும் இவை ஒவ்வொன்றும் தனியாக கூறப்படும்போது முழு மார்க்கத்தையுமே குறிக்கும்.

Read More »

[கேள்வி-11/200]: அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கம் யாது?

அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ …… ﴿ سورة آل عمران ١٩ ﴾

Read More »