Tag Archives: உயைனா

[ தொடர் : 04 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

நஜ்து மாகாணதின் அரசியல் நிலை “இருபதாம் நூற்றாண்டில் அரபியர்கள்” என்ற புத்தகத்தில் காணப்படுவது போன்று மக்கள் மத்தியில் தெய்வீகச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தலைவர்களின் மனோஇச்சைக்கிணங்க இயற்றப்படுவதே சட்டமாக இருந்தது. நீதி என்பதே காணப்படவில்லை, நஜ்து மாகாணம் பல ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரையும் ஒரு தலைவன் ஆட்சி செய்து வந்தான். ஒர் ஊருக்கும் மற்ற ஊருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இத்தலைவர்களில் முக்கியமானவர் “அஹ்சா” என்ற ஊரில் “பனூ காலித்” என்பவர்களும், “உயைனா” என்ற ஊரில் “ஆலு முஅம்மர்” என்பவர்களும், ஹிஜாசில்” ஷரீபுகளுமாவார்கள். ...

Read More »

[ தொடர் : 01 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறப்பு – வாலிபம் – திருமணம்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இவர்களது இயற்பெயர் “முஹம்மது” என்பதாகும். இவர்களின் தந்தையின் பெயர் “அப்துல் வஹ்ஹாப்” என்பதாகும். ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு (கி.பி. 1703) சவூதி அரேபியாவின் இன்றைய தலைநகரான ரியாத் நகருக்கு வடபகுதியில் உள்ள “உயைனா” என்ற ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை மார்க்க கல்வியில் வல்லுனராக இருந்தார்கள். எனவே இமாம் முஹம்மது அவர்கள் தனது சொந்த ஊரிலேயே வாழ்ந்து தனது தந்தையிடமே ஆரம்பக்கல்வி பயின்றார்கள். அன்று இவர் வாழ்ந்த பகுதிக்கு “அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு ஹமாத் ...

Read More »